அறிமுக இயக்குநருக்கு அடுத்த படத்தின் வாய்ப்பை கொடுத்த சசிகுமார்.. லேட்டஸ்ட் தகவல்!

சென்னை: நடிகர் சசிகுமாரின் அடுத்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Sasikumar next movie to be directed by debutant Hemanth

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சசிகுமார். சேது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சசிகுமார் அந்த படத்தில் சிறு கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து சுப்பிரமணியபுரம், நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், வெற்றிவேல், அப்பா, கிடாரி, கொடி வீரன், அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சசிகுமார் தனது அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை அறிமுக இயக்குநர் ஹேமந்துக்கு அளித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X