சதீஷ் குசும்ப பாத்தீங்களா மக்களே?

தமிழ் படம் 2.0வில் இடம்பெற்றுள்ள என் நடனம் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் அப்லோட் செய்து லந்து கொடுத்துள்ளார் நடிகர் சதீஷ்.

Recommended Video

வைரலாகும் தமிழ் படம் 2 என் நடனம் வீடியோ பாடல்

சென்னை: தமிழ் படம் 2.0 வில் இடம்பெற்றுள்ள என் நடனம் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் அப்லோட் செய்து லந்து கொடுத்துள்ளார் நடிகர் சதீஷ்.

2010ஆம் ஆண்டு வெளியான தமிழ்படம் ஹிட்டானதை தொடர்ந்து தமிழ்படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது.

முதல் பாகத்தில் தமிழ் சினிமாவை மட்டும் கலாய்த்த அந்த படக்குழு, இரண்டாம் பாகத்தில் ஹாலிவுட், அரசியல், சோஷியல் மீடியா என சகலத்தையும் வச்சு செய்தது.

மிரட்டிய சிவா, சதீஷ்

மிரட்டிய சிவா, சதீஷ்

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர்கள் சிவாவும் சதீஷும் போட்டி போட்டுக்கொண்டு மிரட்டினர்.

டிவிட்டர் பக்கத்தில்

டிவிட்டர் பக்கத்தில்

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள என் நடனம் பாடலை நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார்.

நன்றாக ஆடியதற்கு

அதோடு நிறுத்தவில்லை #மாஸ் கிளாசிக்கல் ஸ்டைலிஷ் வெஸ்டர்ன் பிரேக் டான்ஸ் என்று குறிப்பிட்டுள்ளதோடு, மன்னித்துவிடுங்கள், பத்மா சுப்பிரமணியம் மேடம், ஷோபனா மேடம், மற்றும் வினித் சார் என்று கூறி பிராக்கெட்டில் உங்களை விட நன்றாக ஆடியதற்கு என்று பதிவிட்டுள்ளார் சதீஷ்.

போட்டி நடனம்

போட்டி நடனம்

இந்த பாடலில் சிவாவும் சதீஷும் போட்டி நடனம் ஆடியிருப்பார்கள் அவரது இந்த பதிவை இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X