என்னமா எஸ்கேப் ஆகறாரு... பாக்சிங் ட்ரெயினிங் வீடியோ வெளியிட்ட ஷாந்தனு

சென்னை : நடிகர் ஷாந்தனு மாஸ்டர் படத்தின் மூலம் சமீபத்தில் கவனம் பெற்றுள்ளார்.

தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்ட ஷாந்தனு, தற்போது பாக்சிங் பயிற்சி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் ஷாந்தனு சுதாரித்துக் கொண்டு சமீபகாலங்களில் கேரக்டர்களுக்கு மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Nivedha Pethuraj Race Car பக்கம் திரும்பியுள்ளார் | Lady Thala Ajith, Car Racing
சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறார். தன்னுடைய பிட்னஸ் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பன்முகத் திறமை கொண்ட ஷாந்தனு, தான் பாக்சிங் பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

எஸ்கேப் ஆகும் ஷாந்தனு

எஸ்கேப் ஆகும் ஷாந்தனு

இந்த வீடியோவில் தனக்கு பயிற்சியளிக்கும் ட்ரெயினரின் பஞ்ச்களில் இருந்து அவர் எவ்வாறு எஸ்கேப் ஆகிறார் என்பது சிறப்பாக உள்ளது. உங்களை வெற்றிக்காக தயார் படுத்திக் கொள்ளும்போது அனைத்து தடைகளையும் முறியடித்து வெளியில் வாங்க என்று கேப்ஷனும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X