வில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி

Recommended Video

எனக்கு வில்லனா நடிக்கத்தான் ஆச | ACTOR SHIVAJI RAO | KATTIL MOVIE POOJAI | FILMIBEAT TAMIL

சென்னை: காமெடி நடிகர் சிவாஜிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை. சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கிடைப்பதென்னவோ தொடர்ச்சியாக காமெடி நடிகர் கதாபாத்திரம்தான். சிவாஜி என்று சொல்வதை விட தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க என்று சொன்னால் அனைவருக்கும் புரியும் அவரை ஈசியாக அடையாளம் கண்டு கொள்வார்கள். கட்டில் படத்தின் பூஜையில் பங்கேற்க வந்த சிவாஜி தனது திரை உலக அனுபவங்களை நமது பிலிமி பீட் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.

பேசும் வார்த்தைகளில் சிக்கினத்தை கடைபிடிக்கும் சிவாஜி ராவ் சாய் பக்தர். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் அபூர்வ சகோதரர்கள் என்கிறார். அதில் ஜனகராஜ் உடன் போலீசாக நடித்த அவர் 'தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்ற டயலாக் பேசியிருப்பார். அதுதான் என்னை சினிமா ரசிகர்கள் மத்தியிர் நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறது. என்கிறார்.

Actor Shivaji rao Exclusive interview

நீங்க எங்கேயோ போயிட்டீங்கன்னு வசனம் பேசுனீங்களே அவங்கதானே அப்படின்னு கேட்கறாங்க. எங்களுடையது கலைக்குடும்பம்.
சந்தானபாரதி அண்ணன் நடிச்சிட்டு வரார். அவருடைய பையன் தனுசு ராசி நேயர்களேன்னு படம் பண்றாங்க

எனக்கு நிறைய படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடிக்க ஆசை ஆனா கமெடியனாகத்தான் பார்க்கறாங்க. அன்புள்ள சிநேகிதியே படத்திலும் நெருப்புடா படத்திலும் நெகட்டிவ் கேரக்டர் பண்ணேன். இப்போ சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அது காமெடி கேரக்டர்தான் என்கிறார். நிறைய படங்கள் நடிக்க வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X