உன் ஆட்டம் முடியபோகுது தம்பி.. அட்ஜெஸ்மெண்ட் பத்தியா பேசுற.. பாலாஜியை விளாசிய பிரபல நடிகர்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவராய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பாலாஜியை பிரபல நடிகர் விளாசி தள்ளியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் ரொம்பவே அரகெண்டாக நடந்து வருகிறார்.

அவரது திமிரான பேச்சும் தெனாவட்டான நடத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அட்ஜெஸ்ட்மெண்ட்

அட்ஜெஸ்ட்மெண்ட்

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் அழகிப்பட்டம் வென்றார் என பாலாஜி கூறியது வெளியானது. இதுதொடர்பான புரமோவையும் நீக்கியது

வெளியேற்றுங்கள்

வெளியேற்றுங்கள்

இந்த விவகாரம் பூதாகரமானது. இதனை தொடர்ந்து பாலாஜியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ரெட்கார்டு கொடுக்க வேண்டும்

ரெட்கார்டு கொடுக்க வேண்டும்

திரை பிரபலங்கள் பலரும் பாலாஜிக்கு கண்டனங்ககளை தெரிவித்து வருகின்றனர். பாலாஜி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

விளாசிய நடிகர்

விளாசிய நடிகர்

இந்நிலையில் நடிகை சுஜா வருணியின் கணவரும் நடிகருமான ஷிவகுமார் பாலாஜி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக பாலாஜியை சரமாரியாக விளாசியுள்ளார்.

மரியாதையை இழந்துவிட்டார்

மரியாதையை இழந்துவிட்டார்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, பாலாஜி நான் அவர் மீது வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டார்! அவர்தான் இப்போது ஒரு குழுவை உருவாக்கி மற்றவர்களை இன்ஃபுளுயன்ஸ் செய்கிறார்!

குண்டர்கள் இருக்கிறார்கள்

அவரிடம் ஒரு ஸ்பூன் ஃபீடர் உள்ளது, அவருக்கு பின்னால் இரண்டு குண்டர்களும், அவருக்காக கண்மூடித்தனமாக நிற்கும் ஒரு கேப்டனும் இருக்கிறார்கள்! அவர் புத்திசாலி என்று அவர் நினைக்கிறார்! இல்லை! நீங்கள் ஆரியை "முட்டாபய" என்று அழைத்தபோதே உங்கள் விளையாட்டு முடிந்தது! என்று பதிவிட்டுள்ளார்.

சுச்சி ஒரு சார்பு

எந்த தெளிவும் இல்லாத பாலாஜி உண்மையில் ஒரு மூளை இல்லாத குழந்தையாகதான் இருப்பார் கடைசி நாளில். ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்த சுசித்ரா மீதான மரியாதையையும் நான் முற்றிலும் இழந்துவிட்டேன்! அவர் முற்றிலும் ஒருசார்புடையவர், சம்யுக்தா போன்றவர்! அவர் ஏன் சனத்தை இவ்வளவு குறைவாக நடத்த வேண்டியிருந்தது.? சனம் ஒருபோதும் தகுதியற்றவர்! என்றும் விளாசியுள்ளார்.

ஆட்டம் முடியப் போகிறது

மற்றொரு டிவிட்டில், பாலாஜி சம்யுக்தாவைக் கட்டிப்பிடிப்பதும் கைதட்டுவதும் உங்கள் விளையாட்டு விரைவில் முடியப் போகிறது என்பதைக் காட்டுகிறது !! பாலாஜி " சனம் அட்ஜெஸ்மெண்ட் செய்தார் காம்ப்ரமைஸ் செய்தார் என்று கூறிய புரமோவை தொலைக்காட்சி நீக்கியது! சரவணனுக்காக ட்வீட் செய்து பிக்பாஸில் இருந்து அவரை அனுப்பிய பெரிய லீக்குகள் இப்போது எங்கே? இப்போது உங்கள் குரலை கொடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X