அஜித் பட ஹீரோயினிடம் வலிமை அப்டேட் கேட்ட பிரபல நடிகர்.. லைக்ஸை குவிக்கும் பதிவு!

சென்னை: வலிமை பட ஹீரோயினிடம் அப்படத்தின் அப்டேட் குறித்து பிரபல தமிழ் நடிகர் கேட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. இந்தப் படத்தை பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

வலிமை படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சண்டைக் காட்சிகள் மட்டுமே மிச்சம் இருப்பதாக தெரிகிறது.

ஆக்ஷன் படம்

ஆக்ஷன் படம்

ஷூட்டிங் முடிவதற்குள்ளேயே தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை ராகுலின் ரோமியோ பிக்சர்ஸும், அன்பு செழியனின் கோபுரம் சினிமாஸும் பெற்றுள்ளது. வலிமை படம் ஒரு குடும்ப பின்னணி கொண்ட ஆக்ஷன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகையிடம் அப்டேட்

நடிகையிடம் அப்டேட்


இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் பிறந்தநாளான வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக நாட்களை எண்ணி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் நடிகர் சித்தார்த் வலிமை படத்தின் ஹீரோயினான ஹுமா குரேஷியிடம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுள்ளார்.

மேடம் வலிமை அப்டேட்

மேடம் வலிமை அப்டேட்

அதாவது, சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்தார். இந்த பதிவுக்கு 'வலிமை' ஹூமா குரேஷி ஒரு கமெண்ட்டை பதிவு செய்த நிலையில் சித்தார்த் அவரிடம் 'மேடம் வலிமை அப்டேட்' என்று கேட்டுள்ளார்.

ஆமாம் கொடுங்கள்

ஆமாம் கொடுங்கள்

இதனை பார்த்த ரசிகர்கள் சித்தார்த்தின் இந்த பதிவை லைக் செய்து வருகின்றனர். மேலும் ஆமாம் எங்களுக்கு வலிமை படத்தின் அப்டேட்டை கொடுங்கள் என்றும் கேட்டு வருகின்றனர். சித்தார்த்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X