பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஷிகர் தவானுக்காக ஃபீல் பண்ணிய நடிகர் சித்தார்த்!

Recommended Video

Cricket World cup 2019 : கையில் கட்டுடன்.. நெகிழ வைத்த தவான் - வீடியோ!

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ள தவானின் வீடியோவை பார்த்து நடிகர் சித்தார்த் ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக மூன்று வார ஓய்வுக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டது.

Actor Siddharth feels bad of Shikhar Dhawans injury

இந்நிலையில் தற்போது அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதுதொடர்பாக உருக்கமான வீடியோ ஒன்றறை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில் நான் இனி உலகக்கோப்பை 2019 தொடரில் விளையாட முடியாது. துரதிர்ஷ்டவசமாக கட்டைவிரல் குணமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்டம் நிச்சயம் நடக்க வேண்டும்.. என்னுடைய கிரிக்கெட் டீம் மெட்ஸ் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.. ஜெய் ஹிந்த்! என்று கூறியிருந்தார்.

அந்த வீடியோவை நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ளார். அதில் இதை பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது. பிரபலமான பிரச்சாரத்திற்கு நீங்கள் ஏற்கனவே பங்களித்திருக்கிறீர்கள்! மிகவும் நேசிக்கிறே.. என டிவிட்டி ஹார்ட்டினும் போட்டுள்ளார் சித்தார்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X