»   »  நடிகர் சித்தார்த் நீங்க ஒரு தீர்க்கதரிசி, ஜீனியஸ்: ரசிகர்கள் ஏன் இந்த திடீர் புகழ்ச்சி?

நடிகர் சித்தார்த் நீங்க ஒரு தீர்க்கதரிசி, ஜீனியஸ்: ரசிகர்கள் ஏன் இந்த திடீர் புகழ்ச்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சித்தார்த் ஓராண்டுக்கு முன்பு போட்ட ட்வீட்டுக்கு தற்போது அர்த்தம் புரிந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

நடிகர் சித்தார்த் ஸ்ருதி ஹாஸனை பிரிந்த பிறகு பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்தார். அந்த நடிகை ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்க அது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை.

இந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு சித்தார்த் சிங்கிளாக உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி சித்தார்த் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

பிரியாணி

நாகூர் பிரியாணி உழுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கெடைக்கணும்னு எழுதியிருந்தா அத யாராலயும் மாத்த முடியாது. #Tamil #Thathuvam என ட்வீட்டியிருந்தார் சித்தார்த்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சித்தார்த் ஒரு வருடத்திற்கு முன்பு கூறிய பிரியாணி தத்துவத்திற்கு தற்போது அர்த்தம் புரிந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அவரை அந்த ட்வீட்டுக்காக சிலர் பாராட்டவும் செய்துள்ளனர்.

தலைவா

@Actor_Siddharth தலைவா நீ ஒரு தீர்க்கதரிசி நேற்று போட வேண்டிய டிவிட்ட கரெக்ட்டா ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி போட்டு இருக்கியே தலைவா 😍😍😘😘

ஜீனியஸ்

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பே கணித்துள்ளீர்கள் நடிகர் சித்தார்த்... ஜீனியஸ் பாஸ் நீங்க

English summary
Actor Siddharth's one year old tweet about Briyani has caught the attention of fans on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil