எடையை குறைத்து செம ஃபிட்டான நடிகர் சிம்பு.. குவியும் பட வாய்ப்புகள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: எடையை குறைத்து செம ஃபிட்டாகியுள்ள நடிகர் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் சினிமாத்துறையில் உள்ள அப்டேட்டுகள் குறித்த தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் எஸ்பிபி மறைவு மற்றும் அதனால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி குறித்த தகவலை பகிர்ந்துள்ளார் பிகே. இதேபோல் எடையை குறைத்து செம ஃபிட்டான நடிகர் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிவது குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் திருமண மண்டபமாய் மாற்றப்படுவது குறித்த தகவலையும் வழங்கியுள்ளார் பிகே. அதோடு மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திட்டவட்டமான அறிவிப்பு குறித்தும் கூறியிருக்கிறார் பிகே.
அதோடு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல் படத்திற்கு முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











