கடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அவர்தான் காரணமாம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் கடனில் சிக்கி தவிப்பதற்கான காரணம் உள்ளிட்ட சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் அரங்கேறும் சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சிவகார்த்திகேயன் 70 கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிப்பதும் அதற்கு காரணம் யார் என்பது குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஸ்க்ரிப்ட்டில் மாற்றம் செய்யக் கூறிய தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் விஜய் சேதுபதிதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று இயக்குநர் பிரவீன் காந்தி கூறிய தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.
மேலும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை நயன்தாரா தனி விமானத்தில் சென்ற தகவலையும் பிகே கூறியுள்ளார்.
இயக்குநர் தாமிரா கொரோனாவுக்கு பலியான தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











