தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Sivakarthikeyan Blessed With BOY Baby | Aarthi, Doctor, Don

தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக கேரியரை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். பின்னர் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

Actor Sivakarthikeyans next movie will be with Telugu director Anudeep

தனுஷின் 3 படத்தில் அவருக்கு நண்பராக நடித்தார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ உளிளட்ட பல படங்களில் நடித்தார்.

மேலும் வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ ஆகிய படங்களிலும் நடித்தார் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், டான், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் டாக்டர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகிள்ளது. அதாவது கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ஜாதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Actor Sivakarthikeyans next movie will be with Telugu director Anudeep

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளதாகவும், இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X