மனைவிக்கு லவ் யூ சொன்ன சிவகார்த்திகேயன்

ஆயிரம் பேர் மத்தியில் திடீர் என்று தன் மனைவியைப் பார்த்து பாசம் பொங்க "ஐ லவ் யூ" சொன்ன சிவகார்த்திகேயன்.

By Rajeswari

சென்னை: ஆயிரம் பேர் மத்தியில் திடீர் என்று தன் மனைவியைப் பார்த்து பாசம் பொங்க "ஐ லவ் யூ" சொன்னார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் கனா படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நிகழ்ச்சியில் தன் மனைவியிடம் "ஐ லவ் யூ" சொன்னார் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan says I love you to his wife

படத்தில் நடிக்க வரும் முன்னதே சிவகார்த்திகேயன் ஆர்த்தியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரும்பாலும் எல்லா ஆணின் வெற்றிக்குப் பின்னல் ஒரு பெண் இருப்பார் என்பது உண்மை தான்.

அதேபோல தான் சிவா வாழ்க்கையிலும் ஆர்த்தி இருக்கிறார் என்று கூறலாம். தன் கணவர் இவ்வளவு பெரிய நடிகர் என்ற எந்த ஒரு பந்தாவும் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கும் ஒரு அமைதியான பெண் தான் ஆர்த்தி.

சிவகார்த்திகேயனின் எல்லாச் சொத்து, பணம், கணக்கு வழக்கை அழகாக பார்த்துக் கொள்வாரம் ஆர்த்தி. இதைப் பற்றி இசை வெளியீட்டின் பொது மேடையில் பேசிய சிவா கூறுகையில்,

இது வரை ஆர்த்தி என்னை சந்தேகப்பட்டது இல்லை. அது மட்டும் அல்ல என் அனைத்து தேவைகளுக்கும் ஒரு முழு பக்கபலமாக ஆர்த்தி என் வாழ்வில் இருந்து வருகிறார். அவருக்கு என் பெரிய நன்றி. மேலும் " லவ் யூ" என்று தன மனைவியைப் பார்த்து அனைவர் முன்னிலையிலும் சிவகார்த்திகேயன் கூறினார். இதைக் கே
ட்ட ஆர்த்தியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X