மாநாடு படத்தின் வெற்றிக்கு வாழ்த்திய டாக்டர் ஹீரோ

சென்னை : சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மாநாடு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

பலரும் ட்ரெயிலருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மாநாடு படம்

மாநாடு படம்

சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்தில் தனது உடலை அழகாக குறைத்து ஸ்லிம்மாக மற்றும் அழகாக காட்சியளிக்கிறார் சிம்பு.

மாநாடு படத்தின் ட்ரெயிலர் வெளியீடு

மாநாடு படத்தின் ட்ரெயிலர் வெளியீடு

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடலில் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷனின் நடனம் பாராட்டுக்குள்ளானது. விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மிரட்டலான காட்சிகள்

மிரட்டலான காட்சிகள்

ட்ரெயிலரின் ஒவ்வொரு ப்ரேமிலும் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா மிரட்டியுள்ளனர். படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் படத்தின் பிரமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Recommended Video

BEAST படத்துல Shopping Mall! | Sivakarthikeyan, Vinay, Priyanka Mohan
சிவகார்த்திகேயன் பாராட்டு

சிவகார்த்திகேயன் பாராட்டு

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனும் ட்ரெயிலருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சிம்பு, எஸ்ஜே சூர்யா, காமாட்சி, யுவன் சங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

படத்தின் வெற்றிக்கு வாழ்த்து

படத்தின் வெற்றிக்கு வாழ்த்து

படம் வெளியாகி மிகச்சிறந்த வெற்றியை பெறவும் வாழ்த்துக்களை சிவா பகிர்ந்துள்ளார். மேலும் சில எமோஜிகளையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து சிலம்பரசன் மற்றும் டைரக்டர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X