இவரும் இருக்காராம்... ரஜினியுடன் இணையும் ஶ்ரீமன்...

By

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில், பிரபல நடிகர் ஶ்ரீமனும் நடிக்கிறார்.

தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.

Actor Sriman roped in for Rajinis next with siva

இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீமனும் இணைந்துள்ளார்.

பல்வேறு படங்களில் விஜய் உள்ளிட்ட ஹீரோக்களின் நண்பராக நடித்து வந்த ஶ்ரீமன், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அனைத்து ஹீரோக்களுடன் நடித்துவிட்ட அவர், ரஜினியுடன் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் முதன்முறையாக தர்பார் படத்தில் இணைந்துள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் நடித்துவருகிறார்.

இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். படம் முழுவதும் ரஜினியுடன் வரும் கேரக்டர் அவருக்கு. முக்கியமான ரோலில் நடிக்கிறார் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X