சியான் விக்ரம் எனக்கு நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.. மனம் திறந்த பிரபல நடிகர்!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பின் நுணுக்கங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார் என பிரபல குணச்சித்திர நடிகர் மனம் திறந்து பேசியுள்ளார்.

Recommended Video

ஸ்ரீமன், தளபதி விஜய் நட்பு வைரல் வீடியோ | Sriman and Thalapathuy Vijay Friendship

புதிய மன்னர்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் ஸ்ரீமன், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

நண்பர் வில்லன்

நண்பர் வில்லன்

விஜயகாந்த், கமல், விஜய் ஆகியோரின் படங்களில் அதிகம் நடித்துள்ளார் ஸ்ரீமன். பஞ்ச தந்திரம் படத்தில் கமலின் நண்பராகவும் போக்கிரி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் ஃபிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருப்பார்.

 ஸ்கெட்ச் பட ஸ்டில்ஸ்

ஸ்கெட்ச் பட ஸ்டில்ஸ்

இதேபோல் சேது படத்தில் நடிகர் விக்ரமுக்கு நண்பராக நடித்தார். அதன் பின் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்கெட்ச் படத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன், தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்த ஸ்டில்களை ஷேர் செய்துள்ளார்.

சிறிய நுணுக்கங்கள்

சிறிய நுணுக்கங்கள்

மேலும் சியான் விக்ரமுடன் தான் பணிபுரிந்த அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், என் அன்பான சகோதரர் சியான் விக்ரம் (கென்னி) உடன் ஸ்கெட்சில் மறக்க முடியாத பாத்திரம், அவர் எனக்கு நடிப்பில் சிறிய சிறிய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.

என்னுடைய கோச்

என்னுடைய கோச்

அவர் 90 குழுக்களில் எனது கோச்சாக இருந்தார், லவ் யூ விக்ரம்னா. சிறந்த வாய்ப்பு வழங்கிய விஜய்சந்தார் சாருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். நடிகர் ஸ்ரீமன், விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X