நைட் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் ஜாலி பண்ணும் பிக்பாஸ் 'மொட்டை அங்கிள்'.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பிரபல நடிகை ஒருவருடன் மிட் நைட் பார்ட்டியில் பங்கேற்ற போட்டோக்கள் திடீரென வைரலாகி வருகிறது.

Recommended Video

Who is this Suresh Chakrawarthi | Bigg boss 4

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி தமிழில் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதில் சொக்கு என்ற கேரக்டரில் வீல் சேரில் அமர்ந்தப்படியே படத்தின் பல திருப்புமுனைகளுக்கு காரணமாயிருந்திருப்பார் சுரேஷ் சக்கரவர்த்தி.

பாட்டிகள் ஜாக்கிரதை

பாட்டிகள் ஜாக்கிரதை

தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. பாட்டிகள் ஜாக்கிரதை என்ற குறுந்தொடரில் பாட்டியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் சுரேஷ் சக்கரவர்த்தி.

பெப்சி உங்கள் சாய்ஸ்

பெப்சி உங்கள் சாய்ஸ்

அது மட்டுமின்றி பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியையும் சில காலம் வழங்கினார் சுரேஷ் சக்கரவர்த்தி. சுரேஷ் சக்கரவர்த்தி இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமையல் கலைஞர் என பல முகங்களை கொண்டவர்.

ரம்யா கிருஷ்ணனுடன்..

ரம்யா கிருஷ்ணனுடன்..

ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, சக்ஸ் கிட்சன் என்ற யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து பல சமையல் நிகழ்ச்சிகளையும் செய்துக் கொண்டுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.

ஆரம்பத்தில் கோபம்

ஆரம்பத்தில் கோபம்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 பங்கேற்றுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆரம்பத்தில் பிக்பாஸ் புரமோக்களை பார்த்து கடுப்பான ரசிகர்கள், நிகழ்ச்சியை பார்த்த பின்னர் அவருக்கு ஆதரவாய் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

த்ரிஷாவுடன் பார்ட்டியில்

த்ரிஷாவுடன் பார்ட்டியில்

இந்நிலையில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பிரபல நடிகையான த்ரிஷாவுடன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோ இரவு நேரத்தில் நடந்த பார்ட்டியின் போது எடுக்கப்பபட்ட போட்டோ என தெரிகிறது.

மொட்டை அங்கிள்..

மொட்டை அங்கிள்..

இதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் சுரேஷ் சக்கரவர்த்தி எடுத்த போட்டோக்களும் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் மொட்டை அங்கிள் பெத்த அங்கிள் தான் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X