மீண்டும் இணையும் சூர்யா, வடிவேல் கூட்டணி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் சூர்யாவும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

மீண்டும் இணையும் சூர்யா, வடிவேல் கூட்டணி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. டாப் 5 பீட்ஸ் - வீடியோ

தமிழ் சினிமாவில் அரங்கேறும் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், யுவன்சங்கர் ராஜாவின் டாப் டக்கர் பாடல் 25 மில்லியன் வியூஸ்களை குவித்தது மற்றும் தனது யூட்யூப் சேனலில் யுவன் அதிக பாடல்களை வெளியிட உள்ளது உள்ளிட்ட தகவல்களை கூறியுள்ளார்.

Actor Surya and Vadivel join again in a movie

இதேபோல் எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றிருக்கும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் சென்னையில் நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைக்கப்பட்டது குறித்த தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.

நடிகர் சூர்யாவும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் மீண்டும் இணந்து நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து இயக்குநர்கள் தேசிங்கு ராஜா அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X