Don't Miss!
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- News
எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு செக்.. லடாக்கில் 135 கி.மீட்டருக்கு சாலைகள்.. இந்தியா பக்கா பிளான்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் ஜோதிகாவின் மகள்..தியாவின் க்யூட் டான்ஸ்!
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியாவின் க்யூட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தியா செம க்யூட்டாக இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் இணைந்து நடிந்த போது காதல் வயப்பட்டனர்.
2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமா உலகில் இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
விரக்தியில்
நம்பர்
நடிகை...
வேற
வழியே
இல்லை...
டான்ஸ்
மாஸ்டருடன்
ஜோடி
சேர
முடிவு?

தியா,தேவ்
சூர்யாவின் தந்தை, தம்பி அதே போல ஜோதிகாவின் அக்கா நக்மா என, குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரையும் சினிமாவில் தலை காட்டாமல் வைத்து இருக்கிறார் சூர்யா. இதில், தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி பல மெடல்களையும் வாங்கி குவித்துள்ளார். தனது சகோதரி தியாவைப் போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

நியூயார்க்கில்
சமீபத்தில் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது.தமிழ், ஆங்கிலம், கணக்கு என அனைத்துப் பாடங்களில் 90க்கு மேல் வாங்கியிருந்தார். தற்போது, தியா நியூயார்க்கில் படித்து வருகிறார். இதுபற்றி சூர்யாவே விருமன் இசைவெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

க்யூட் டான்ஸ்
இந்நிலையில், தியா க்யூட்டா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. நியூயார்க்கில் இருந்து தீபாவளி கொண்டாட வந்த போது வீட்டில் நடந்த பார்ட்டியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தியா பார்ப்பதற்கு அச்சு அசல் ஜோதிகா போலவே இருக்கிறார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

இருவரும் பிஸி
நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பின் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடிக்க இருந்த நிலையில், படத்தில் இருந்து விலகினார். தற்போது, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார். இவரைப் போலவே இவருடைய மனைவி ஜோதிகாவும், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
-
தெலுங்கில் அஜித், விக்ரம், சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபலம்... மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு
-
ஒன்லி ஃபார் அடல்ட்ஸ்.. நெட்பிளிக்ஸின் டாப் 5 லேட்டஸ்ட் ஹாட் வெப்சீரிஸ்.. எல்லாமே எக்ஸ்ட்ரா தான்!
-
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!