சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: இயக்குநர் சுதா கொங்கராவுக்குக்காக நடிகர் சூர்யா ஃபைன் கட்டியது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
தமிழ் சினிமா குறித்த சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விஷால் நிறுவனத்தில் பெண் ஊழியர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்தது, சக்ரா படத்தின் கதை உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து இயக்குநர்களே தங்களுக்கான ஒடிடி பிளாட்ஃபார்ம்களை உருவாக்குவது குறித்த தகவல்களை கூறியிருக்கிறார். இதேபோல் சூரரைப்போற்று படத்தின் கதை தொடர்பான விஷயத்தில் சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா உள்ளிட்ட தகவல்களும் உள்ளன.
மேலும் சீயான் 61 படத்தை இயக்கப் போகும் சிவா, ரஜினி கடைசியாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Comments
top five beats filmibeat tamil video cinema videos டாப் 5 பீட்ஸ் பிலிமி பீட் தமிழ் வீடியோ சினிமா வீடியோஸ்


Click it and Unblock the Notifications