twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    |

    சென்னை: இயக்குநர் சுதா கொங்கராவுக்குக்காக நடிகர் சூர்யா ஃபைன் கட்டியது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

    Recommended Video

    சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    தமிழ் சினிமா குறித்த சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விஷால் நிறுவனத்தில் பெண் ஊழியர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்தது, சக்ரா படத்தின் கதை உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார்.

    Actor Surya paid fine for Sudha Kongara for film Soorarai pottru movie

    அதனை தொடர்ந்து இயக்குநர்களே தங்களுக்கான ஒடிடி பிளாட்ஃபார்ம்களை உருவாக்குவது குறித்த தகவல்களை கூறியிருக்கிறார். இதேபோல் சூரரைப்போற்று படத்தின் கதை தொடர்பான விஷயத்தில் சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா உள்ளிட்ட தகவல்களும் உள்ளன.

    ஹவா ஹவாய்.. ஸ்ரீதேவிய எப்படி ஆட வச்சார் தெரியுமா? சரோஜ் கான் குறித்து பிரபல இயக்குநர் உருக்கம்!ஹவா ஹவாய்.. ஸ்ரீதேவிய எப்படி ஆட வச்சார் தெரியுமா? சரோஜ் கான் குறித்து பிரபல இயக்குநர் உருக்கம்!

    மேலும் சீயான் 61 படத்தை இயக்கப் போகும் சிவா, ரஜினி கடைசியாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

    English summary
    Actor Surya paid fine for Sudha Kongara for film Soorarai pottru movie. PK presents interesting information about Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X