இணையத்தில் வெளியானது…அக்காலி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

சென்னை: அக்காலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை முகமது ஆசைப் ஹமுத் இயக்கியுள்ளார்

நாசர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு

கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி ஆகியோரின் நடிப்பு ஒடிடியில் வெளியாகி மிகவும் பெற்ற பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டது.

சிறப்பான நடிப்பு

சிறப்பான நடிப்பு

விமான ஒட்டி கதாபாத்திரத்தில் சூர்யா கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். உடல் மொழியிலும், உணர்வு பூர்வமான காட்சிகளிலும் சூர்யா வெளிப்படுத்தியுள்ள நடிப்பு சூர்யாவை சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் மீண்டும் ஒரு முறை முன்னணியில் உள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கார் பட்டியலில் ஏதாவது ஒரு பிரிவிலாவது ஆஸ்கர் விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்கரில் இப்படம் இடம் பெறாது சூர்யா ரசிகர்களை மட்டும் மல்ல சூர்யாவையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

இந்நிலையில், நடிகர் சூர்யா அக்காலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை முகமது ஆசைப் ஹமீத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நாசர், தலைவாசல் விஜய், ஜெயகுமார், அர்ஜெய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இதில் நடித்துள்னர். இப்படத்திற்கு அனிஸ் மோகன் இசையமைத்துள்ளார். மேலும் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

More from Filmibeat

Read more about: surya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X