பிரபல கமல் பட நடிகர் மூளை முடக்கத்தால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!

நடிகர் தென்னவன் மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர் தென்னவன் மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் என்னுயிர்த்தோழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தென்னவன். அதன் பின்னர் விருமாண்டி, ஜெமினி, சண்டக்கோழி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி தொடரில் நடித்து வருகிறார்.

Actor Thennavan hospitalised

இந்நிலையில் அவருக்கு திடீரென மூளை முடக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: tamil cinema actor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X