ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மொத்தம் 5.. டிபியான பிகில்.. அதிரும் டிவிட்டர்! #happybirthdayTHALAPATHY

Recommended Video

Bigil Movie Poster: தளபதி 63 படத்தின் பிரஸ்ட் லுக்- வீடியோ

சென்னை: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை அதிர வைத்து வருகின்றனர்.

நடிகர் விஜயின் 45வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று விஜயின் 63வது படமான பிகிலின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகளுக்கு விருந்து படைத்தது.

Actor Vijay fans created five hashtags on social media

பிகில் படத்தின் முதல் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான நிலையில் இரண்டாவது லுக் நேற்று இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. விஜயின் பிறந்த நாளில் வெளியான இந்த போஸ்டர்களை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

பிகில் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து விஜயின் ரசிகர்கள் பலரும் அந்த போஸ்டரையே தங்களின் புரோபைலாக வைத்திருப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. கடந்த 3 நாட்களாக விஜயின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஐந்து ஹேஷ்டேக்குகளை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

#happybirthdayTHALAPATHY

#Happybirthdayeminentvijay

#Happyyyybirthdaythalaivaaaaaa

#HBDEmientVijay

Thalapathy Vijay Anna ஆகிய ஐந்து ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டில் உள்ளன.

#happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டாப்பில் உள்ளது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கவிதைகள் மூலமாகவும் வித்தியாசமான போட்டோக்கள் மூலமாகவும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X