அரசுகளுக்கு நிவாரண நிதி அளிக்கும் திட்டமில்லை.. நடிகர் அதிரடி! இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: அரசுகளுக்கு கொரோனா நிதி அளிக்கப் போவதில்லை என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

அரசுகளுக்கு நிவாரண நிதி அளிக்கும் திட்டமில்லை.. நடிகர் அதிரடி! இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமல் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் சினிமாத்துறையும் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. பல பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Actor Vijay has no idea to give fund for Central and state govts

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அல்லு அர்ஜூனின் ஆல வைகுண்டபுரமுலு படத்தை ரீமிக்ஸ் செய்ய கேட்டதும் அதற்கு அல்லு அர்ஜூன் கூறிய பதிலும் இடம் பெற்றுள்ளது.

மேலும் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே. இதேபோல் நடிகர் விஜய்க்கு மத்திய மாநில அரசுகளுக்கு கொரோனா நிதி வழங்கும் திட்டமில்லை என்ற தகவலையும் கூறியிருக்கிறார் பிகே.

மேலும் மாஸ்டர் படத்திற்கு பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் கொடுக்கும் குடைச்சல் உள்ளிட்ட தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். தாராள பிரபு படத்தின் மறு ரிலீஸ் செய்வது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X