மேனேஜரை விரட்டிய விஜய்.. என்ன மேட்டருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் விஜய் தன்னுடைய மேனேஜர் ஜெகதீஷை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

மேனேஜரை விரட்டிய விஜய்.. என்ன மேட்டருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள் தோறும் நடைபெறும் சுவாரசியமான மற்றும் முக்கியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்தவகையில் இன்றும் சூரரைப்போற்று படத்தை கேட்டு நச்சரிக்கும் அமேஸான், அதற்கு சூர்யாவின் பதில் உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளார்.

Actor Vijay has sacked his manager: PK presents in top 5 beats

இதேபோல் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பார்ட் 2வில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் நடிக்கவுள்ளது உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே.

மேலும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் லைன் புரொடியூஸரும் அவரது மேனேஜருமான ஜெகதீஷை நீக்கிவிட்டதாகவும், இனி பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கப்போவதில்லை என்று இயக்குநர் கவுதம் மேனன் முடிவெடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X