அமைதிப்படை ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் விஜய்.. இன்னும் பல சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: அமைதிப்படை ரீமேக்கில் நடிக்க நடிகர் விஜய் ஆசைப்படுவது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழ் சினிமாவில் பல பணிகள் அமைதியாக நடைபெற்று வருகிறது. அவற்றில் சுவாரசியமான பல தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், அமைதிப்படை படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் அமாவாசை கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் ஆசைப்படுவது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் அப்டேட் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது மற்றும் கோப்ரா படத்தில் இர்ஃபான் பதான் ரோல் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே.
வாடி வாசல் படத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தியும் இதில் சூர்யாவின் கேரக்டர் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளார். அஜித்தின் வரலாறு படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளதும் அதன் முக்கிய கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











