Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு!
பிரபல காமெடி நடிகர் விஜய் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை: பிரபல காமெடி நடிகர் விஜய் கணேஷ், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. நடிகர், நடிகைகளை தங்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வைக்க, அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில், ஐந்துமுனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தங்கள் நடிகர்களை இழுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் விஜய் கணேஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஷூட்டிங் இடைவேளையில் ஜனனியும் அசோக் செல்வனும் செய்த வேலை... வைரலாகும் வீடியோ!
தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ரசிகன் என்பதால் அதிமுகவில் இணைந்ததாக விஜய் கூறியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வாக்கு சேகரிக்க, தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் அவர் கூறினார்.