எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸிஸ்!
சென்னை: இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி படத்தில் நடிகர் விஜய் நடிப்பது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

அப்படி நடக்கும் பல நிகழ்வுகளில் முக்கியமான சில தகவல்களை மட்டும் ஒன் இந்தியா தமிழ் தளத்தில் டாப் 5 பீட்ஸ் என வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.
இன்றைய டாப் 5 பீட்ஸில் கமலின் வேட்டையாடு விளையாடு 2 இயக்கப்போகும் கவுதம்மேனன், ராஜமவுலி படத்தில் நடிக்கும் நடிகர் விஜய் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் நடிகர் சந்தானத்தின் எடை குறைப்புக்கான காரணம், தனுஷின் அடுத்தப் படம் குறித்த தகவல்களும் கமல் வீட்டில் மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்ட கொரோனா எச்சரிக்கை போஸ்டர் உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











