மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தை மிஸ் பண்ணிய நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தை நடிகர் விஜய் மிஸ் பண்ணியது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Actor Vijay missed Mishkins Chithiram Pesuthadi movie

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தை மிஸ் பண்ணிய நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

அதன்படி, விக்னேஷ் சிவன் - நயன்தாரா நிச்சயதார்த்தம் குறித்த தவகலையும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சியான LoL நிகழ்ச்சி குறித்து
நடிகர் சிவா பேசியது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் ஆர் ஆர் ஆர் படத்தின் நட்பு பாடல் எதிர்பார்த்த அளவுக்கு செல்லாததால் வருத்தத்தில் உள்ள எஸ்எஸ் ராஜமவுலி குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது. இதேபோல் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தை மிஸ் பண்ணிய நடிகர் விஜய் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

இதேபோல் அரவிந்த் சாமியின் வணங்காமுடி படத்தின் கதை குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X