Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஸ்கூல் புத்தகத்தில் விஜய் படம்... கொண்டாடும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை : நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். "ஆளப்போறான் தமிழன்" என்ற பாடல் மூலம் மெர்சல் படத்தில் மக்களைக் கவர்ந்து ரசிகர்களின் ஆசை நாயகனாக மாறியவர் விஜய்.
அந்தப் படத்தில் தமிழர்களுக்கு உரித்தான வேஷ்டி சட்டையில் நடித்து கலக்கியிருப்பார். மருத்துவ துறை சம்பந்தமான விருது பெறுவதற்காக வெளிநாட்டிற்கு செல்லும் போதும் வேஷ்டி சட்டையிலேயே சென்றிருப்பார். அந்த காட்சி ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் சிபிஎஸ்இ மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் கலாச்சாரம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தகத்தில் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் தற்போது அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
பொங்கல் விழாவைப் பற்றிய அந்தப் பத்தியில், வேஷ்டி சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, 'வேலாயுதம்' படத்தில் விஜய் வேட்டி சட்டையுடன் நடந்து நடந்து வரும் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.