“அதே ரத்தம் அப்படிதான் இருக்கும்”.. வைரலாகும் விஜய் மகன் வீடியோ.. அப்பா எட்டடினா மகன் பதினாறு அடி!

அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற 'எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே' பாடலுக்கு நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நல்ல நடிகர் என்றாலும் கூட நடனம் தான் அவரது தனித்துவம். அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு குத்துப் பாடலோ அல்லது வெஸ்டர்ன் பாடலோ நிச்சயம் ஹிட்டாகும்.

Actor Vijays son dance video goes viral

விஜய்யின் நடனத் திறமை அவரது மகன் சஞ்சய்க்கும் அப்படியே உள்ளது. சில குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ள சஞ்சய், தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற 'எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே' பாடலுக்கு சஞ்சய் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சஞ்சய் தனது நண்பருக்கு நடன அசைவுகளை கற்றுத்தருகிறார். கடினமான சில நடன அசைவுகளை அசால்ட்டாக ஆடிக் காட்டுகிறார் சஞ்சய்.

இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள், 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா, அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்' என சிலாகித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X