விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த வாரிசு நடிகர்.. அடுத்த படத்துல கூட்டா? வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகர் விஜய்சேதுபதியுடன் பிரபல நடிகரின் மகன் எடுத்த செல்பி போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

எந்த கதாப்பாத்திரம் என்றாலும் தனது எதார்த்தமான நடிப்பால் பட்டையை கிளப்பி வருகிறார்.

செம பிஸி

செம பிஸி

இதனாலேயே ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் செம பிஸியாக உள்ளார். கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

செல்பி போட்டோ

செல்பி போட்டோ

இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் எடுத்த செல்பி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொது இடம் ஒன்றில் துருவ் விக்ரம் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார்.

எப்போதும் மகிழ்ச்சிதான்

எப்போதும் மகிழ்ச்சிதான்

அப்போது துருவ் விக்ரம் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். அந்த செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள துருவ் விக்ரம், இந்த அழகான மனிதரை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சிதான் என பதிவிட்டுள்ளார்.

அடுத்தப் படத்தில் கூட்டா?

அடுத்தப் படத்தில் கூட்டா?

இதனை பார்த்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர். இந்த போட்டோவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் துருவ் விக்ரமின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X