அருள்நிதியின் தேஜாவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... வெளியிட்ட விஜய் சேதுபதி

சென்னை : நடிகர் அருள்நிதி நடிப்பில் தேஜாவு படம் உருவாகி வருகிறது.

அறிமுக இயக்குநர்அரவிந்த் இயக்கத்தில் இந்த படம் உருவாகிவரும் நிலையில் இந்த படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்பேது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

தேர்ந்தெடுத்த படங்கள்

தேர்ந்தெடுத்த படங்கள்

நடிகர் அருள்நிதி தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படமாக கொடுத்து வருகிறார். வம்சம் படம் மூலம் இவர் அறிமுகமானார்.

வித்தியாசமான நாயகன்

வித்தியாசமான நாயகன்

தொடர்ந்து மௌனகுரு, டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், பிருந்தாவனம் போன்ற வித்தியாசமான கதைக்களங்ளை கொண்ட படங்களில் நடித்து தன்னை வித்தியாசமான நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

அரவிந்த் இயக்கம்

அரவிந்த் இயக்கம்

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் புதுமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் தேஜாவு என்ற படத்தை இயக்கியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் கூறுவது போல எப்போதோ நடந்த ஒரு விஷயம் தற்போது நடப்பது போல இருப்பது தான் தேஜாவு. இந்த கான்செப்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த படம் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இநிலையில் இந்த டத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர்விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X