என்னப்பா அண்ணன் தம்பிலான் சும்மான்னீங்க.. இப்போ வாழ்த்து சொல்லிக்கிறீங்க!

Recommended Video

Bigil Movie Poster: தளபதி 63 படத்தின் பிரஸ்ட் லுக்- வீடியோ

சென்னை: நடிகர் விஜயின் 63வது படத்தின் ஃபர்ஸ்ட் வெளியாகியுள்ள நிலையில் அவரது தம்பியான விக்ராந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் 63வது படத்தின் தலைப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாக இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது.

Actor Vikranth wishes his brother Actor Vijay for his Bigil Movie sucess

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப்படம் பெரும் ஹிட்டாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Actor Vikranth wishes his brother Actor Vijay for his Bigil Movie sucess

இந்நிலையில் நடிகர் விஜயின் சகோதராரான விக்ராந்த் டிவிட்டர் வாயிலாக தனது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் விஜய் அண்ணா, இயக்குநர் அட்லி, அர்ச்சனா கல்பாத்தி உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

விஷாலின் பாண்டிய நாடு படத்தில் விக்ராந்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தப்படத்தில் விக்ராந்தின் கேரக்டரும் பெரிதாக பேசப்பட்டது.

அப்போது அண்ணன் தம்பியெல்லாம் சும்மா என உணர்ச்சிபூர்வமாக பேசி, நண்பர் விஷாலை புகழ்ந்தார் விக்ராந்த். இதனால் அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை என கூறப்பட்டது. இந்நிலையில் அண்ணனுக்கு வாழ்த்து கூறியுள்ளார் தம்பி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X