Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் விமலோட குட்டி தேவதை... முதலாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்... புகைப்படம் பகிர்ந்த விமல்
சென்னை : நடிகர் விமல் தன்னுடைய மகள் ஆத்விகா விமலின் முதலாண்டு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை
தன்னுடைய குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
சிறப்பான படங்கள்
நடிகர் விமல் பசங்க, களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களின்மூலம் பிரபலமானவர். இயல்பான இவரது நடிப்பிற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் காணப்படுகின்றனர். வாகை சூட வா இவரது நடிப்பில் வெற்றிப்படமானது. இறுதியாக இவரது நடிப்பில் கன்னிராசி திரைப்படம் வெளியானது.
கொண்டாடி மகிழ்ந்த விமல்
இந்நிலையில் இன்றைய தினம் தனது மகள் ஆத்விகாவின் முதல் ஆண்டு பிறந்ததினத்தை விமல் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.
முதல் ஆண்டு பிறந்தநாள்
தன்னுடைய லிட்டில் ஏஞ்சலை அவளுடைய முதல் ஆண்டு பிறந்ததினத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை தனியாகவும், சகோதரர்களுடனும் குடும்பத்தினருடனும் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து
இதையடுத்து அவருக்கும் ஆத்விகா விமலுக்கும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள விமல் தன்னுடைய குடும்பத்தினருடனும் பொழுதை கழித்து வருகிறார்.