கோலாகலமாக நடைபெற்ற நடிகர் விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம்..!

விஷால் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.

Recommended Video

படம் மூலமாக அரசியலில் நுழையும் அஜித் | Cine with Mini - வீடியோ

ஹைதராபாத்: நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.

நடிகர் விஷால் தெலுங்கு நடிகை அனிஷாவைக் காதலிப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தையும் டிவிட்டரில் அவர் வெளியிட்டார்.

Actor Vishal - Anisha engagement today

இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகு, அதில் வைத்தே தனது திருமணம் நடைபெறும் என விஷால் முன்பே அறிவித்திருந்தார். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருக்கிறது. எனவே, இன்று நிச்சயதார்த்தமும், வரும் ஆகஸ்ட் மாதம் விஷால் -அனிஷா திருமணமும் நடைபெறும் எனத் தெரிகிறது.

விஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கும் அனிஷா, ஆந்திர தொழிலதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துள்ள அவர், விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன்ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X