டெல்லி மருத்துவமனையில் விஷால் அனுமதி: தீவிர சிகிச்சை

By Siva

Recommended Video

டெல்லி மருத்துவமனையில் விஷால் அனுமதி | Filmibeat Tamil

டெல்லி: உடல் நலக்குறைவு காரணமாக விஷால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க பணிகளையும் பார்த்துக் கொண்டு படங்களிலும் நடித்து வருகிறார் விஷால். மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இரும்புத்திரையை அடுத்து சண்டக்கோழி 2 படத்தில் பிசியாகிவிட்டார்.

டெல்லி

டெல்லி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஹிட்டான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

மருத்துவமனை

மருத்துவமனை

டெல்லியில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது விஷாலுக்கு திடீர் என்று உடல்நலக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

தனியார் மருத்துவமனையில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்குசாமி

லிங்குசாமி

சண்டக்கோழி 2 படத்தை ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X