Just In
- 1 hr ago
ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ!
- 11 hrs ago
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- 12 hrs ago
விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்!
- 13 hrs ago
நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா!
Don't Miss!
- News
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு.. 7 மணிக்கு தொடங்கியது
- Finance
சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...
- Automobiles
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்
சென்னை: நீங்கள் சமூக அக்கறையுள்ள தேசிய விருது பெற்ற நல்ல திறமையான படைப்பாளி. ஆகவே இது போன்ற விஷயங்களில் கருத்து தெரிவிக்காமல் விஜய் சொல்வது போல் ignore negativity. அஜீத் சொல்வது போல் let go. என்று விட்டு விடுங்கள் என்று நடிகர் விவேக் இயக்குநர் சேரனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இயக்குநர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, பல தரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக கவின்-லொஸ்லியா காதல் விவகாரம் குறித்து பல விதமான விமர்சனங்கள் அவர் மீது எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சேரனின் கருத்து ஒன்றிற்கு நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

கவின்-லொஸ்லியா காதல் விவகாரத்தை லொஸ்லியா குடும்பத்தினர் வன்மையாக எதிர்த்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் கவின்-லொஸ்லியா இருவரும் ஒருவரோடு ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாததற்கு நடிகர் சேரன் தான் காரணம் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கின்றனர் ஒரு தரப்பினர்.
ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்!
இந்த தகவல் அறிந்த இயக்குநர் சேரன், இதை வன்மையாக கண்டித்துள்ளார். நான் அவர்கள் இருவரின் வாழ்க்கையில் நுழைந்து தடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை. இனி என் நாவில் இருந்து ஒரு முறை கூட அவர்கள் இருவரின் பெயரும் வராது என்று மிகவும் கடுமையாக கூறியுள்ளார் சேரன்.
இந்த தகவல் அறிந்த நடிகர் விவேக் இயக்குநர் சேரனுக்கு அட்வைஸ் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all. ✌️
— Vivekh actor (@Actor_Vivek) October 22, 2019
அதாவது நீங்கள் சமூக அக்கறையுள்ள தேசிய விருது பெற்ற நல்ல திறமையான படைப்பாளி. ஆகவே இது போன்ற விஷயங்களில் கருத்து தெரிவிக்காமல் விஜய் சொல்வது போல் ignore negativity. அஜீத் சொல்வது போல் let go. என்று விட்டு விடுங்கள். எப்போதும் போல் உங்களது நல்ல கருத்துக்களை பதிவிட்டு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருங்கள்.
சேரனின் அடுத்தடுத்த படைப்புகளுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் நடித்திருக்கும் ராஜாவுக்கு செக் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.