Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீங்கள் மரம் நட்டது வேஸ்ட் என்றவருக்கு நெத்தியடி பதில் கொடுத்த நடிகர் விவேக்!
நீங்கள் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டது வேஸ்ட் என்றவருக்கு நடிகர் விவேக் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: நீங்கள் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டது வேஸ்ட் என்றவருக்கு நடிகர் விவேக் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
சின்ன கலைவாணர் என்றழைக்கப்படும் நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளில் மரம் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் விவேக்.
இந்நிலையில் கார்த்திகேயா என்பவர் நடிகர் விவேக்கின் டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
@Actor_Vivek நீங்கள் நட்ட மரத்தில் ஒரு பத்து லட்சம் வளர்ந்து இருந்தாலே நாடு காடு மாதிரி இருந்து இருக்குமே.30லட்சம் மரம்நடுறது வேஸ்ட் ஒரு மரம் நட்டாலும் அதை நல்ல வளர்க்கணும். https://t.co/ZU8S6iMbQI
— karthikeya🇮🇳 (@karthiji_l) July 23, 2018
அதாவது, நீங்கள் நட்ட மரத்தில் ஒரு பத்து லட்சம் வளர்ந்து இருந்தாலே நாடு காடு மாதிரி இருந்து இருக்குமே.30லட்சம் மரம்நடுறது வேஸ்ட் ஒரு மரம் நட்டாலும் அதை நல்ல வளர்க்கணும். என கூறியுள்ளார்.
அதற்கு நடிகர் விவேக் மிகவும் கூலாக நச்சென பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் நல் எண்ணத்தின் முன் தலை வணங்குகிறேன். ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன். நீங்கள் இது வரை எத்தனை மரம் நட்டீர்கள் சார்? என்று கேட்டுள்ளார் விவேக்.
உங்கள் நல் எண்ணத்தின் முன் தலை வணங்குகிறேன். ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன். நீங்கள் இது வரை எத்தனை மரம் நட்டீர்கள் சார்? https://t.co/0zghGLpNdk
— Vivekh actor (@Actor_Vivek) July 23, 2018