குட்டி குஷ்பு ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் விவேக்.. என்ன காரணம்னு பாருங்க!

சென்னை: நடிகர் விவேக் நடிகை ஹன்சிகா மோத்வானியை பாராட்டி டிவிட்டியுள்ளார்.

பல பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து வரும் ஹன்சிகா, தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள மொழியிலும் நடித்து வருகிறார்.

Actor Vivekh has praised Actress Hansika for her helping heart

தமிழில் தற்போது மகா மற்றும் பார்ட்னர் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானியை, நடிகர் விவேக் புகழ்ந்து டிவிட்டியுள்ளார்.

இதுதொடர்பான அவரது டிவிட்டில், சிங்கம் 2 படத்தில் ஹன்சிகாவின் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. சினிமாவில் உள்ள அழகான முகங்களில் ஒன்று. ஒரு நபர் தனது உடல் அழகால் மட்டும் ஈர்க்கப்படவில்லை, அவரது கோல்டன் ஹார்ட்டாலும் தான். அவர் பின்தங்கிய குழந்தைகளுக்கும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் உதவி வருகிறார்.

Actor Vivekh has praised Actress Hansika for her helping heart

அவருடைய இரக்கத்திற்கு சல்யூட்.. என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக்கின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர். விவேக்கின் இந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள நடிகை ஹன்சிகா, நன்றி சார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Actor Vivekh has praised Actress Hansika for her helping heart

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X