twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகிய தமிழும், முழங்கிய குரலும்,வழங்கிய நடிப்பும்.. நடிகர் சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்த விவேக்!

    |

    சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

    நடிகர் சிவாஜி கணேசன் தனது வியக்க வைக்கும் நடிப்பால் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் பிரமிக்க வைத்தவர்.

    Actor Vivekh remembering actor Sivaji Ganesan on his death anniversary

    கடவுள்களையும், பல வரலாற்று சிறப்பு மிக்க கதாப்பாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர். தமிழ்த் திரைத்துறையின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சிவாஜி கணேசன், கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி காலமானார்.

    எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் படங்களில் நடித்தவர்..பிரபல நடிகை உஷா ராணி காலமானார்.. திரையுலகம் இரங்கல்! எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் படங்களில் நடித்தவர்..பிரபல நடிகை உஷா ராணி காலமானார்.. திரையுலகம் இரங்கல்!

    இன்று அவரது 19வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் சிவாஜி கணேசனை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

    Actor Vivekh remembering actor Sivaji Ganesan on his death anniversary

    அந்த வகையில் நடிகர் விவேக், சிவாஜி கணேசனை தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அழகிய தமிழும், முழங்கிய குரலும்,வழங்கிய நடிப்பும்..துலங்கிய முகமுமாய் நம்முடன் இன்றும் என்றும் வாழும் நடிகர் திலகத்தை...நினைவு கொள்வோம்.. என தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Vivekh remembering actor Sivaji Ganesan on his death anniversary. He praised Sivaji Ganesan on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X