லெப்ட்ல கையை தூக்கி.. ஒரு சைசா லுக்குவிட்ட பிக்பாஸ் பிரபலம் !

சென்னை : ஐஸ்வர்யா தத்தா அலேக்கா, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா , பொல்லாத உலகின் பயங்கர கேம் ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

பிஸ் பாஸ் மூலம் பிரபலமான இவர், இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை தன் பின்னால் இவர் வைத்து இருக்கிறார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா தத்தா, அந்தப்படங்களைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாம் சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்றபடத்தில் நடித்துள்ளார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

ஆரியுடன் இணைந்து நடித்த அலேகா மற்றும் மஹத்துக்கு ஜோடியாக நடித்துள்ள கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் அதே சமயம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் மிளிர் திரைப்படத்திலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். மேலும் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதோடு தெலுங்கிலும் சக்கைப்போடு போட்ட லாஸ்ட் ஸ்டோரி தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பிரபலமானார்

பிரபலமானார்

என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

கலாய்க்கும் ரசிகர்கள்

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கொசுவலைப்போல இருக்கும் துணியால் ஆன உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தலைக்கு மேல் கையைத் தூக்கி, ஸ்டைலா ஒரு லுக்குவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இது என்ன கொசுவலையா என்று கேட்டுள்ளார். இவரது ஒரு சில அபிமானிகள் லைக்குகளை கொடுத்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X