சுட்டெரிக்கும் வெயிலில்.. கால்கடுக்க நின்னு..ஓட்டுபோட்ட நடிகர்கள் !

சென்னை : 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நடிகர்கள் சுறுசுறுப்பாக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Recommended Video

Mammootty Casted his vote | Kerala Assembly election 2021, Mammukka

நடிகர் சித்தார்த், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் தங்களது வாக்குகுளை செலுத்தி வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் ரஜினி,கமல், விஜய்,சூர்யா, கார்த்தி, விக்ரம் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே தங்களது வாக்குளை செலுத்திவிட்டனர்.

தேர்தல் பரபரப்பை விட நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை விஜய் மறைமுகமாக கண்டித்துள்ளதாகவும், அவர் வந்த சைக்கிளில் சில நிறத்தில் குறியீடுங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வரவி வருகின்றன.

Actors Siddharth,Yogi Babu, Harish Kalyan cast their votes

சுட்டெரிக்கும் வெயிலும் நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் தனது வாக்கை பதிவு செய்து, நீண்ட வரிசையில் சென்ற அவர் தனது வாக்கை செலுத்தினார். இவர் அவர் ட்விட்டர் பதிவில், வாழ்க தமிழ், ஜெய் ஹிந் என்றும் பதிவிட்டுள்ளார்.

Actors Siddharth,Yogi Babu, Harish Kalyan cast their votes

நகைச்சுவை நடிகர் யோகிபாபு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். விரல் மையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actors Siddharth,Yogi Babu, Harish Kalyan cast their votes

பெண்களின் கனவு நாயகனாக வலம் வரும் சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண், வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது வாக்குச்சவாடி மையத்தில் தனது வாக்கை செலுத்தினர். அடையாள மை வைத்த விரலுடன் இவர் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X