பிகினியில் சொட்ட சொட்ட ஷேப்பை காட்டிய மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை.. ஃபயர் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிகினியில் நடிகை ஆபா பால் நீச்சல் குளத்தில் இருந்தப்படியே சொட்ட சொட்ட பிகினியில் ஷேர் செய்துள்ள போட்டோ இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

பிரபல பாலிவுட் மாடல் ஆபா பால். இவர் 3டி காமசூத்ரா படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமனார்.

ஆங்கில மொழியில் வெளியான 3டி காமசூத்ரா திரைப்படம் உலக அளவில் பெரும் பிரபலமானது.

செம தாராளம்

செம தாராளம்

தொடர்ந்து பாலிவுட் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் ஆபா பால், வெப் சீரிஸ்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். வெப் சீரிஸ்களில் இவர் காட்டிய தாராளத்தினாலேயே பெரும் பிரபலமானார்.

பெரும் ரசிகர் பட்டாளம்

பெரும் ரசிகர் பட்டாளம்

குறிப்பாக கண்டி பாத் மற்றும் மஸ்த்ராம் வெப் சீரிஸ்களில் அன்லிமிடெட்டடாக கவர்ச்சி காட்டி வருகிறார். சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார் ஆபால். இதுதான் அளவு என்றில்லாமல் அவர் காட்டும் தாராளத்தை காட்டவே பெரும் ரசிகர் பட்டாளம் அவரை பின்தொடர்ந்து வருகிறது.

செம ஹாட்

செம ஹாட்

அந்த வகையில் அண்மையில் கையில் விதவிதமான துப்பாக்கிகளுடன் காட்டில் இருந்தப்படியும் வீட்டில் இருந்தப்படியும் செம செக்ஸியாக போஸ் கொடுத்தார். அந்த போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என வாயை பிளந்தனர்.

பாய் ஃபிரண்ட் லக்கி

பாய் ஃபிரண்ட் லக்கி

இந்நிலையில் பிகினியில் உள்ள ஆபா பால் மேலே போட்டிருக்கும் ஓவர் கோட்டிட திறந்துக்காட்டி பிகினியின் அழகை காட்டியுள்ளார். அதில் அவரது மொத்த அழகும் டாப் டூ பாட்டம் வரை அப்படியே தெரிகிறது. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் பாய் ஃபிரண்ட் ரொம்ப லக்கி என கூறியுள்ளனர்.

தண்ணீர் சொட்ட சொட்ட

தண்ணீர் சொட்ட சொட்ட

மற்றொரு போட்டோவில் கறுப்பு நிற பிகினியில் நீச்சல் குளத்தில் இருந்து சுவரை பிடித்தப்படி எக்கி நிற்கிறார். ஈரத்தலையுடன் தண்ணீர் சொட்ட சொட்ட அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை சூடாக்கி வருகிறது.

என்ன ஷேப்புடா..

என்ன ஷேப்புடா..

அதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஷேப்புடா இது என வாயை பிளந்துள்ளனர். சில நெட்டிசன்கள் என்ன ஃபயரிங்கான போஸ்.. நிச்சயம் இந்த அழகை ஆராதிக்க வேண்டும் என ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், என்ன ஸ்டன்னிங் ஷேப் என்றும் அவரது வளைவு நெளிவுகளை வர்ணித்துள்ளனர்.

மார்பில் பட்டர்ஃபிளை

மார்பில் பட்டர்ஃபிளை

மற்றொரு போட்டோவில் முன்னழகு மொத்தமும் தெரிய நீச்சல் குளத்தின் கரையில் பிகினியில் ஒய்யாரமாக படுத்திருக்கிறார் ஆபா பால். இதில் அவர் மார்பில் வரைந்திருக்கும பட்டர்ஃபிளை டாட்டூ பளிச்சென தெரிகிறது.

டாட்டூவைதான் பார்த்தோம்

டாட்டூவைதான் பார்த்தோம்

இந்த போட்டோவுக்கு எல்லோரும் என்னுடைய எம்ரால்டு ரிங்கை பார்த்தீர்களா என கேட்ட கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் ரிங்கை யாரும் பார்க்க மாட்டார்கள், உங்களின பட்டர்ஃபிளை டாட்டூவைதான் எல்லோரும் பார்த்திருப்பார்கள் என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X