மஸ்த்ராம் மல்லு ஆன்ட்டி லுக்கில் லைவில் வந்த ஆபா பால்.. மலைத்துப்போன நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான ஆபா பால் மஸ்த்ராம் மல்லு ஆன்ட்டி லுக்கில் இன்ஸ்டா லைவில் வந்ததை பார்த்த நெட்டிசன்கள் மலைத்து போயுள்ளனர்.

Recommended Video

TATTOO FIRST ! DRESS NEXT ! | TALKING 2 MUCH EPISODE-07 | FILMIBEAT TAMIL

நடிகை ஆபா பால் பிரபல மாடலாக வலம் வருகிறார். அவர் நடித்த 3டி காம சூத்ரா படம் உலகப் புகழ் பெற்றது.

அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலராலும் புகழப்பட்டது. தொடர்ந்து பல முன்னணி விளம்பர நிறுவனங்களின் விளம்பர படத்தில் நடித்துள்ளார் ஆபா பால்.

நடிகை ஆபா பால்

நடிகை ஆபா பால்

தொடர்ந்து வெப் சீரிஸ் பக்கம் வந்த ஆபா பால், பெரும் புகழ் பெற்ற மஸ்த்ராம் வெப் சீரிஸில் மெல்லு ஆன்ட்டியாக நடித்தார். அதிலும் அவரது நடிப்பு பாராட்டப்பட வெப் சீரிஸ்களில் நடிக்கும் வாய்ப்பு வரிசை கட்டியது.

பட்டர் ஃபிளை டாட்டூ

பட்டர் ஃபிளை டாட்டூ

அடல்ட் வெப் சீரிஸான கண்டி பாத் சீசன் 3யில் மாமி என்ற கேரக்டரில் நடித்தார். இந்த வெப் சீரிஸும் பெரும் ஹிட்டடித்தது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஆபா பால், தனது மார்பு பகுதியில் பட்டர் ஃபிளை டாட்டூ வறைந்துள்ளார்.

மார்பில் டாட்டூ

மார்பில் டாட்டூ

மேலும் இடது கை ஆர்ம்ஸிலும் டாட்டூ வறைந்துள்ளார். என்ன போட்டோ ஷுட் நடத்தினாலும் அதில் தனது மார்பில் உள்ள பட்டர்ஃபிளை டாட்டூ தெரியும்படி போஸ் கொடுப்பது ஆபா பாலின் வாடிக்கை. அந்த வகையில் அரைகுறை ஆடை, பிகினி என மெர்சலாக்கி வருகிறார்.

மல்லு ஆன்ட்டி கெட்டப்

மல்லு ஆன்ட்டி கெட்டப்

இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களை சந்தித்தார் ஆபா பால். அப்போது மஸ்த்ராம் வெப் சீரிஸில் வந்த மல்லு ஆன்ட்டி கெட்டப்பில் தோன்றி அசத்தினார். மெரூன் நிற ஜாக்கெட் வெள்ளை நிற சேலையில் அட்டகாசமாய் இருந்தார் ஆபா பால்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் செம ஹாட் அன்ட் செக்ஸி என்று வர்ணித்துள்ளனர். சில நெட்டிசன்கள் உங்களை இந்த கெட்டப்பில் பார்த்ததும் வார்த்தையே வரவில்லை என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் உங்களின் அடுத்த புராஜெக்ட் என்ன? எந்த வெப் சீரிஸில் நடித்து வருகிறீர்கள் என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X