அட.. ஆ.. ஊன்னா.. தூக்கிடுறீங்களே.. மீண்டும் ஆடையை தூக்கி 'அதை' காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: மேலாடையை தூக்கி உள்ளாடைகளை காட்டிய நடிகையின் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகை ஆபா பால், பாலிவுட் நடிகையான இவர் மாடலிங்கிலும் கலக்கி வருகிறார். சோஷியல் மீடியா செலிபிரிட்டியாக வலம் வரும் இவர், ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் ஏராளமான ஃபாலோயர்களை கொண்ட ஆபா பால், அவர்களை குஷிப்படுத்தும் வகையில் குதூகலமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

டபுள் மீனிங்கில்
அதிகம் பிகினி போட்டோக்களை வெளியிடும் ஆபா பால், நிர்வாண போட்டோக்களை வெளியிட்டும் உசுப்பேற்றி வருகிறார். நேற்று மினிமம் உடையில் கிறங்க வைத்த ஆபா பால், அதை காண முடிகிறதா என டபுள் மீனிங்கில் கேட்டார். அவரது போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டனர்.

மேலாடையை தூக்கி
இந்நிலையில் மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்து சூடேற்றியிருக்கிறார். அதாவது, கறுப்பு நிற நிக்கர் பிரா அணிந்திருக்கும் ஆபா பால், தான் மேலே அணிந்திருக்கும் பனியனை தூக்கி தனது உள்ளாடைகளை காட்டியுள்ளார். இதில் அவரது நிக்கர் பிரா தொப்புள் என மொத்தமாய் தெரிகிறது.

பெல்லி எப்படி இருக்கிறது?
மேலும் அந்த போட்டோவுக்கு என் பெல்லிக்கு இன்னும் அதிகமான உடற்பயிற்சி தேவைப்படுகிறது? உங்களுடைய பெல்லி எப்படி இருக்கிறது என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி, ஹாட் என வர்ணித்துள்ளனர்.

தொப்புளில் கம்மல்
உங்களுக்கு கறுப்பு நிறம் பிடிக்குமா? எல்லாவற்றையும் கறுப்பு நிறத்திலேயே அணிந்துள்ளீர்களே என கேட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், தொப்புளில் மாட்டியிருக்கும் கம்மல் அழகாக இருக்கிறது என்றும் புகழ்ந்துள்ளனர். ஆபா பாலின் இந்த ஹாட் போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











