பிங்க் நிற குட்டி கவுனில்.. பாபி டால் போல்.. கிறங்க வைக்கும் மஸ்த்ராம் நடிகை.. திணறடிக்கும் போட்டோ!
சென்னை: நடிகை ஆபா பால் பிங்க் நிற குட்டி கவுனில் பொம்மை போல் போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.
பிரபல பாலிவுட் மாடல் ஆபா பால். இவர் 3டி காமசூத்ரா படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார்.
ஆங்கில மொழியில் வெளியான 3டி காமசூத்ரா திரைப்படம் உலக அளவில் பெரும் பிரபலமானது.

செம தாராளம்
தொடர்ந்து பாலிவுட் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் ஆபா பால், வெப் சீரிஸ்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். வெப் சீரிஸ்களில் இவர் காட்டிய தாராளத்தினாலேயே பெரும் பிரபலமானார்.

பெரும் ரசிகர் பட்டாளம்
குறிப்பாக கண்டி பாத் மற்றும் மஸ்த்ராம் வெப் சீரிஸ்களில் அன்லிமிடெட்டடாக கவர்ச்சி காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி சன்னி லியோன், பூனம் பாண்டே ஸ்டைலில் தனது கிளாமர் வீடியோக்களுக்கு என்று தனி வெப்ஸைட்டையும் நடத்தி வருகிறார் ஆபா பால்.

தாராளம் காட்டும் நடிகை
சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார் ஆபா பால். இதுதான் அளவு என்றில்லாமல் தாராளம் காட்டி வருகிறார். அதனை ரசிக்கவே பெரும் ரசிகர் பட்டாளம் அவரை பின்தொடர்ந்து வருகிறது.

கிளாமர் டச் வேண்டும்
எந்த உடை என்றாலும் அதில் கண்டிப்பாக கிளாமர் டச் இருந்தாக வேண்டும் என்பது ஆபா பாலின் எழுதப்படாத விதி போல. சேலை கட்டினால் கூட பெருமூச்சு விடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

ஒய்யாரமாக சாய்ந்து
அந்த வகையில் ஆபா பால் இன்று ஷேர் செய்துள்ள போட்டோ ரசிகர்களை திக்கு முக்காடச் செய்துள்ளது. பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் கையில் பூக்களுடன் தூணில் சாய்ந்தப்படி ஒய்யாரமாக நிற்கிறார் நடிகை ஆபா பால்.

மார்பு வரை..
தொடைக்கு மேல் மார்பு வரை மட்டுமே உள்ள இந்த டிரெஸில் பொம்மையை போன்று உள்ளார் ஆபா பால். கண்களில் கூலர்ஸ் அணிந்துள்ள ஆபா பால் ஒரு காலை தூக்கியும் கையை இடுப்பில் வைத்தும் தடுமாற வைத்துள்ளார்.

பொம்மை போல்
ஆபா பாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே பாபி டால் போன்று க்யூட்டாக உள்ளீர்கள் என்றும் செம ஹாட் என்றும் புகழ்ந்து வருகின்றனர். ஆபா பாலின் இந்த பொம்மை போஸ் போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











