பிகினியில் ஒழுக ஒழுக டார்க் சாக்லேட்டை ஊற்றும் ஆன்ட்டி நடிகை.. வேறலெவல் என எச்சில்விடும் ரசிகாஸ்!
சென்னை: பிரபல நடிகை பிகினி உடையில் உடம்பில் டார்க் சாக்லேட்டை ஊற்றி சூடேற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
மஸ்த்ராம் மற்றும் கண்டி பாத் வெப் சீரிஸ்களில் திகட்ட திகட்ட தாராளம் காட்டியவர் நடிகை ஆபா பால்.
ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வரும் ஆபா பால், தற்போது தனது ஆபாச வீடியோக்கள் மூலம் கல்லாக் கட்டி வருகிறார்.

வேற லெவலில்
இதற்காக தனி வெப் சைட் நடத்தி வரும் ஆபா பால், அதற்கு புரமோஷன் சென்டராக பூனம் பாண்டே ஸ்டைலில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். ஆடை களைப்பு, டாப் லெஸ், குளியல் வீடியோ என வேற லெவலில் இறங்கி செய்து வருகிறார்.

ஆட்டம் வைரல்
ஆடைகளை அவிழ்த்த படியே நீச்சல் குளத்தில் இவர் போட்ட ஆட்டம் பெரும் வைரலானது. தொடர்ந்து ட்ரான்ஸ்ப்ரன்ட் பிகினி, வெள்ளை மற்றும் பிங்க் நிற காம்பினேஷனில் உள்ளாடையுடன் போஸ் என இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டு வருகிறார்.

சாக்லேட்டை ஊற்றி
இந்நிலையில் கறுப்பு நிற பிகினியில் உள்ள ஆபா பால் உடல் முழுக்க சாக்லேட்டை ஊற்றி மிரட்டியுள்ளார். கன்னாபின்னாவென உடம்பு முழுக்க வழிகிறது சாக்லேட் கரைசல். அதை அங்கும் இங்கும் தடவி வேற மாதிரி போஸ் கொடுத்துள்ளார் ஆபா பால்.

அப்படியே சாப்பிடலாம்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஹாட் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆபா பால். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே சாப்பிடலாம் போல என ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் சிலர் அப்படியே கொஞ்சம் பாலையும் ஊற்றிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.

அதிர்ஷ்டசாலி
சில நெட்டிசன்கள் உங்களின் கேமரா மேன் ரொம்பவே அதிர்ஷ்டசாலி என்றும் கூறியுள்ளனர். சிலர் செம செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளனர். ஆபா பாலின் இந்த ஹாட் வீடியோ லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











