கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை.. நாக்கை நீட்டி.. ஏடாகூடமாக சூடேற்றும் மஸ்த்ராம் நடிகை!
மும்பை: நடிகை ஆபா பால் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சொக்கி போயுள்ளனர்.
நடிகை ஆபா பால் பிரபல மாடல் மற்றும் பாலிவுட் நடிகையாவார். காமசூத்ரா 3டி படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகை ஆபா பால் முன்னணி பிராண்டுகளின் விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார்.

மஸ்த்ராம்
மஸ்த்ராம் வெப் சீரிஸில் மல்லு ஆன்ட்டியாக நடித்து இளசுகளை கிறங்க வைத்தார். அவரது நடிப்பு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து பல்வேறு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஆபா பால் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அரைகுறை உடையில்
இதனால் அவர் வரைந்திருக்கும் பட்டர்ஃபிளை டாட்டூ கூட பெரும் பிரபலம். அடிக்கடி இரண்டு கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து எந்த ஒன்று பிடித்திருக்கிறது என கேட்டு வருகிறார். தொடர்ந்து அரைகுறை உடையில் லைவில் வந்தும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

ஐஸ்க்ரீம் டப்பாவுடன்..
இந்நிலையில் இன்று காலையிலேயே நடிகை ஆபா பால் ஷேர் செய்திருக்கும் போட்டோ ரசிகர்களை சூடேற்றியுள்ளது. அதாவது கையில் ஐஸ்க்ரீம் டப்பாவுடன் போஸ் கொடுத்துள்ளார். இதில் அவர் போட்டிருக்கும் டிரெஸ்தான் ஹைலைட்டே.

செம ட்ரான்ஸ்ப்ரன்ட்..
எந்த டிசைனும் இல்லாமல் கண்ணாடி போன்று படு ட்ரான்ஸ்ப்ரன்ட்டாக உள்ளது அந்த உடை. இந்த உடையில் அவர் உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடைகள் முதற்கொண்டு அனைத்துமே அப்பட்டமாக தெரிகிறது.

நாக்கை நீட்டி..
இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்துள்ள ஆபா பால், நாக்கை நீட்டி அப்படி வேறு சூடேற்றியிருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் காலையிலேயே இப்படியா சூடேற்றுவது என வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











