என்ன இப்டி கிளம்பிட்டாங்க.. வெறும் சட்டை. ஒரு பக்கம் மட்டும் மாராப்பு.. மிரட்டும் மஸ்த்ராம் நடிகை!
சென்னை: பிரபல வெப் சீரிஸ் நடிகையான ஆபா பால் ஷேர் செய்திருக்கும் வீடியோ ரசிகர்களை திணறடித்து வருகிறது.
பிரபல நடிகையான ஆபா பால் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். சில படங்களில் நடித்துள்ள அவர் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
பெரும் பிரபலமான மஸ்த்ராம் வெப் சீரிஸில் மல்லு ஆன்ட்டியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
சப்ஸ்க்ரைப்பர்கள்
தொடர்ந்து வெப் சீரிஸ்கள், விளம்பர படங்கள் என இருந்து வரும் ஆபா பால் தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என தனி வெப் சைட்டை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான சப்ஸ்க்ரைப்பர்களை கொண்டுள்ள ஆபா பால், மோசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
டாப் லெஸ்ஸில் ஹோலி
நிர்வாண வீடியோக்களையும் வெளியிட தயங்குவதில்லை ஆபா பால். அண்மையில் அவர் டாப்லெஸ்ஸில் ஹோலி கொண்டாடிய போட்டோ இன்டெர்நெட்டில் பெரும் வைரலானது. தொடர்ந்து முன்னழகு தெரியும் படியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
டபுள் மீனிங் கமெண்ட்
அந்த வகையில் வெறும் சட்டை மட்டுமே அணிந்து அவர் எடுத்த செல்பி வீடியோ லைக்ஸ்களை குவித்தது. அதனை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங் கமெண்டில் அவரது இன்ஸ்டா பக்கத்தை நிரப்பி திணறடித்தனர்.

ஒரு பக்கம் மட்டும்
இந்நிலையில் நடிகை ஆபா பால் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்துள்ள ஆபா பால் ஒரு பக்கம் மட்டும் மறைத்தப்படி மாராப்பை அணிந்துள்ளார்.

தொப்புளில் வளையம்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் டீப் நெக்கில் அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட், தொப்புளில் அவர் அணிந்திருக்கும் வளையம் என அனைத்தையும் வர்ணித்து ஜொள்ளு விட்டுள்ளனர். ஆபா பாலின் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











